Total Pageviews

Thursday, February 03, 2011

மகிழ்மாறன் ஸ்கூல் போகப்போறான்!

மகிழ்மாறனுக்காக நானும் ப்ரியாவும் Montessori ஸ்கூல் தேடத்தொடங்கினோம்.
எங்களின் முதல் குறிக்கோள் : விரைவில் மகிழ் ஸ்கூல் செல்லவேண்டும் என்பதே. அதற்காக MidYear Schools ஏதாவது கிடைக்குமா என்று Framingham Ashland மற்றும் பல நகரங்களில் தேடினோம். கடைசியாக Christian Montessori (Holliston MA) எங்களுக்கு கை கொடுத்தது.
செப்டம்பர் வரை மகிழ் ஒரு Preschool சென்றுவிட்டு இந்த Schooluku செல்லலாம்.
மற்றவை அடுத்த இதழில்.
இப்படிக்கு மகிழ், தாசரதி அண்ட் பத்மப்ரியா

No comments: