Total Pageviews

Tuesday, February 08, 2011

மகிழ்மாறன் மூன்று வயது நிறம்பப்பெற்றான்

மகிழ்மாறன் தனது மூன்று வயதை இன்று பூர்த்தி செய்தான். இன்று தை ரேவதி ! 2008 Feb 11 (தை ரேவதி) அன்று சரியாக 2:47 PM மகிழ் தனது பத்துமாத கருவறை சிறை மீண்டு பெரும் சிறையில் அகப்பட்டான். ஆமாம்! Aம்மா அப்பா , தாத்தா பாட்டி(கள்) , அத்தை, அத்திம்பேர், அன்புள்ள மாமா என்று இவர்கள் கூட்டாக வசிக்கும் இன்ப சிறையில் அகப்பட்டான்!
மகிழின் பயணங்கள் :
2008 Aug 28: Chennai to SFO (San Francisco):
ஏழு மாதங்கள் நிறம்பப்பெற்ற மகிழ், தனது தாயுடன் Pacific Ocean கடந்து SFO வந்தடைந்தான்!
எனது இனிய நண்பன் கார்த்திக்குடன் சென்று மகிழை வரவேற்றோம்!
2008 Dec 27 :SFO to Boston!
அப்பா வேலை நிமித்தமாக San Francisco விட்டு பாஸ்டன் குடி பெயர்ந்தான்.!
2009 Aug 21 : Boston to Srirangam!
ஒரு வருட சுற்றுலாவாக போஸ்டன் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றடைந்தான்!
2010 Sep 08 : Chennai to Boston!
அப்பா வேலை நிமித்தமாக சென்னைலிருந்து புறப்பட்டு பாஸ்டன் வந்து சேர்ந்தான்!

மற்றவை அடுத்த இதழில் !

2 comments:

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]uk bonus casino[/url] check the latest [url=http://www.casinolasvegass.com/]casinolasvegass.com[/url] free no set aside hand-out at the foremost [url=http://www.baywatchcasino.com/]casino games
[/url].

Anonymous said...

I really liked how clearly everything was explained in this blog. The content is fresh, informative, and perfectly written for readers seeking useful information online.

Mysore Ooty Kodaikanal Tour Package
Mysore Ooty Coorg Tour Package